இந்த ஆண்டு நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரணத் தர பரீட்சை  பெறுபேறுகள்  அடுத்த மாதம் 25 ஆம் திகதிக்குப் பிறகு வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D. தர்மசேன தெரிவித்துள்ளார்.

October 28, 2022, 10:14 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X