சமகால அரசாங்கத்தின் புரிய வரி நடைமுறையால் வெளிநாட்டு முதலீடுகளை இழக்க நேரிடும் என, பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
மக்கள் நெருக்கடி
அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு முறைகளால் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
எனவே அரசாங்கம் இதில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

October 17, 2022, 11:12 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X