நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உடரட புகையிரத வீதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் பதுளைக்கு இடையிலான கடுகதி புகையிரத சேவைகள் சிலவற்றை ரத்துச் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

August 5, 2022, 11:01 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X