அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த ஆண்டு தீபாவளியை வெள்ளை மாளிகையில் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், நிகழ்வின் விபரங்கள் மற்றும் தன்மை குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.  நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரேன் ஜீன்-பியர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X