ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் ஜப்பானில் இருந்து வௌியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிலிப்பைன்ஸின் மெனிலா நகரில் ஆரம்பமாகவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் ஜப்பானில் இருந்து பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

September 28, 2022, 3:21 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X