ஜோர்டன் – அஹபா துறைமுகத்தில் குளோரின் வாயு வெடித்ததில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 250 பேர் வரை காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு;ளளனர்.

குளோரின் கசிவினால் ஏற்பட்ட வெடிப்பில் மேலும் சில உpயிரிழப்புகள் பதிவாகலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வெடிப்பு சம்பவத்தையடுத்து அருகில் உ;ளள குடிமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும்; வீட்டின் ஜன்னல்களை மூடிவைக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு;ள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் ஜோர்டானின் மோசமான விபத்துகளில் இந்த வெடிப்பு ஒன்றாகும்.

இதேவேளை 2018 இல் சாக்கடல் அருகே ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 21 பேர் உயிரிழந்ததுடன், அவர்களில் பெரும்பாலோர் பாடசாலை மாணவர்கள என்பதும் குறிப்பிடத்தக்கது..

 

June 28, 2022, 7:26 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X