கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் 36 ஆவது வாரத்திற்குள் இலங்கையில் 55,012 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த ஆண்டு நிலவரப்படி இந்த எண்ணிக்கை 18,265 ஆக உள்ளது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.9

September 17, 2022, 3:15 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X