டென்மார்க் – கோபன்ஹேகனில் உள்ள வணிக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்

மேலும் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு;ள்ளனர் என அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டு;ள்ளது.

துப்பாக்கிச்சூட்டை நடத்திய சந்தேக நபரான 22 வயதுடைய இளைஞனை அந்நாட்டு பொலிஸார் கைது செய்;துள்ளனர்.

எனினும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியமைக்கான காரணம் இது வரையிலும் கண்டரியப்படவில்லை என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

July 4, 2022, 8:36 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X