குத்தகை தவணையை செலுத்த அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை சலுகை காலம் வழங்காவிடின் எதிர்வரும் 25 ஆம் திகதியின் பின்னர் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அச் சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்ஜன பிரியன்ஜித் இதனைத் தெரிவித்துள்ளார்.

October 20, 2022, 10:54 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X