இந்தியா தமிழகத்தில் கொவிட் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றமையால் சென்னை விமான நிலையத்தில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன . பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ருபா அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

விமான பயணிகள் அனைவரும் 2 தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட சான்றுகளோடு விமானத்தில் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது .

June 17, 2022, 8:09 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X