தம்மிக்க பெரேரா எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்ற  உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல்கள் வெளியிட்டுள்ளது.

இந்த வாரம் பாராளுமன்றம் கூடாத நிலையில் எதிர்வரும் 21 ம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளார். இதேவேளை பாராளுமன்றம் அடுத்த வரம் 21,22,23 மற்றும் 24 ஆம் திகதிகளில் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

June 14, 2022, 9:55 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X