ஜனாதிபதியும் பிரதமரும் தம்மிடம் ஆட்சியை ஒப்படைப்பதற்குத் தயாராக இருந்தால், நாட்டை மீட்டெடுக்க தான் தயார் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முறையான வேலைத்திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தை புத்துயிர் செய்யமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியமோ அல்லது உலக வங்கியோ நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

June 27, 2022, 1:02 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X