மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார் .

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர் .

போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரை கைது செய்ய முயற்சித்த வேளையிலேயே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது .

சம்பவத்தில் காயமடைந்தவர் காலி – கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் .

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் .

November 21, 2022, 5:05 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X