நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதான திலினி பிரியமாலி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறையில் இருந்து கைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

226 மில்லியன் ரூபாய், 60,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலியை எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

October 10, 2022, 11:51 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X