பொரளை சிறிசுமண தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திலினி பிரியமாலி செய்ததாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளின் பின்னர் அவர் கைது ஷையப்பட்டுள்ளார்.

November 1, 2022, 5:35 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X