கேகாலை, களுகல்ல மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகம் ஒன்றினுள் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலத்திற்கு அருகில் கைத்துப்பாக்கி ஒன்றும் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உயிரிழந்த பெண் 38 வயதான ஒருவரென காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த அலுவலகத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வந்திருந்த குறித்த பெண், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளது.

September 1, 2022, 1:08 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X