இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தேசிய விளையாட்டு சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சபைக்கான நியமனம் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது.

August 10, 2022, 3:48 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X