சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து தேநீர், பால் கலந்த தேநீர், மற்றும் கோப்பி பானம் ஆகியனவற்றின் விலைகளை குறைப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அச் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார் .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X