இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அண்மையில் டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது குறித்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

August 4, 2022, 10:23 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X