உலகின் பலம் பொருந்திய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் மற்றும் போட்டிகளில் தலையிடுவதற்கு இலங்கைக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை என ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் .

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி , தற்போதைய பின்னணியில் இந்து உயர் சமுத்திரப் பிராந்தியமானது அரசியல் மற்றும் பொருளாதார பெறுமதியைப் பெற்றுள்ளதாக  அவர்  குறிப்பிட்டார் .

 

November 12, 2022, 8:46 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X