நாட்டின் சில பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாகவே தற்போது சட்டவிரோத எரிபொருள் விற்பனை முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக சில இடங்களில் ஒரு போத்தல் பெற்றோல் ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் வரிசையில் காத்திருப்பவர்களை இலக்கு வைத்து இந்த சட்டவிரோத வர்த்தக நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

June 29, 2022, 7:32 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X