நாட்டில் இன்றும், நாளையும் ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 01 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

August 12, 2022, 1:39 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X