இன்றைய தினம் மேலும் 214 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மொத்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 667,158 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

August 9, 2022, 8:28 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X