நாட்டில் நேற்று  மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

.இதேவேளை, நாட்டில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 670,617 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.

September 20, 2022, 9:00 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X