நாட்டில் மேலும் 56 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் இனங்காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 664,900 ஆக அதிகரித்துள்ளது.

July 25, 2022, 12:14 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X