நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 96 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

அதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 668,012ஆக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

August 15, 2022, 11:20 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X