இன்றும் நாளையும் 03 மணி நேரம் மின் துண்டிப்பை அமுல்படுத்த பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களில் பகல் வேளையில் 01 மணிநேரம் 40 நிமிடங்கள் மற்றும் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், CC பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 06 மணி முதல் 08.30 மணி வரை 02 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், M, N ,O, X, Y, Z ஆகிய வலயங்களி காலை 05.30 மணி முதல் 08.30 மணி வரை மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுல்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

August 20, 2022, 9:28 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X