இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 360.98 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 371.77 ரூபாவாக காணப்படுகிறது.

November 16, 2022, 6:54 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X