நாட்டில் எதிர்வரும் நான்கு தினங்களில் ( 15,16,17,18 , ) சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் , மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது .

இதற்கமைய,நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

A , B , C , D , E , F , G , H , I , J , K , L , P , Q , R , S , T , U , V , W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் , இரவு வேளையில் ஒருமணித்தியாலமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது .

November 14, 2022, 7:57 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X