இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய முன்னர் திட்டமிட்டவாறு நாளையும், நாளை மறுதினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

August 5, 2022, 3:31 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X