எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை முதல் புதிய ரயில் , அலுவலக மற்றும் பாடசாலைகளுக்கான பேருந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளன . அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார் .

கொழும்பில் இருந்து கண்டி வரையான சொகுசுரக கடுகதி புதிய ரயில் சேவை ஒன்று நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் . தினமும் அதிகாலை 5.20 அளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து குறித்த ரயில் புறப்படவுள்ளது . இந்த ரயில் காலை 8.14 அளவில் கண்டியை சென்றடையவுள்ளது . குறித்த ரயில் மாலை 4.50 அளவில் கண்டி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.40 அளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையவுள்ளது .

அதேபோன்று களனி வெளி ரயில் மார்க்கத்தில் புதிய ரயில் சேவை ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது . வக ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.20 அளவில் புறப்படும் அலுவலக ரயில் காலை 8.12 அளவில் கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளது . மாலை 4 மணியளவில் கொழும்பில் கோட்டையில் இருந்து அளவில் ரயில் 5.43 வக ரயில் நிலையத்தை புறப்படும் சென்றடையவுள்ளது . வாரஇறுதி இதேவேளை , ஆரம்பிக்கப்படவுள்ளதாக குணவர்தன தெரிவித்துள்ளார் .

June 14, 2022, 8:08 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X