ஹங்வெல்ல (Hanwella) உள்ளிட்ட பல பிரதேசங்களில் நாளை காலை 08 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நிலத்தடி நீர் தாங்கி சுத்தப்படுத்தப்படுவதால் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

September 20, 2022, 3:17 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X