நாளை கம்பஹா மற்றும் யக்கல பகுதிகளில் 28 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது . நாளை பிற்பகல் 2 மணி முதல் மறுநாள் மாலை 6 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது .

இதற்கமைய , கம்பஹா மாதகர சபைக்குட்பட்ட பகுதிகள் , கொழும்பு கண்டி வீதியின் மிரிஸ்வத்த சந்தியில் இருந்து அழுத்கம-போகமுவ தேவாலயம் வீதி வரை இந்த நீர தடை அமுல்படுத்தப்படவுள்ளது .

June 14, 2022, 8:14 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X