நாவலப்பிட்டி நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் சசங்க சம்பத் சஞ்சீவ உள்ளிட்ட 15 பேரை விடுதலை செய்யுமாறு நீதவான் நிலந்த விமலரத்ன உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொருவரையும் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்த நீதவான், அவர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.

October 17, 2022, 11:40 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X