சூரியவெவ மஹாவெலிகடஆர ஏரியில் படகு கவிழ்ந்ததில் மூன்று பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

விபத்தின் போது படகில் எட்டு பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படகில் பயணம் செய்த குழந்தை உட்பட 05 பேர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போன மூன்று பெண்களைத் தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

November 12, 2022, 7:44 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X