சில தனியார் பஸ் ஊழியர்கள் எரிபொருள் கோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நுகேகொடையில் இருந்து 119, 117, 168, 176, 259, 689 மற்றும் 183 ஆகிய இலக்கங்களில் பயணிக்கும் தனியார் பஸ்களே இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

July 26, 2022, 4:58 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X