நுகேகொட பேருந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இன்று (26) பிற்பகல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நுகேகொடயில் இருந்து புறப்படும்  168, 119, 117, 176, 183, 259, 689 ஆகிய இலக்கங்களில் பயணிக்கும் அனைத்து தனியார் பேருந்துகளும் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன

இவர்கள் எரிபொருளை கோரி இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

July 26, 2022, 4:22 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X