கொழும்பு பங்குச் சந்தையின் தினசரி வர்த்தகம் இன்று மதியம் 12.04 மணிக்கு இடைநிறுத்தப்பட்டது.  S&P SL20 சுட்டெண் முந்தைய வர்த்தக தினத்துடன் ஒப்பிடுகையில் 5% க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டது.

இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் விதிமுறைகளின்படி, S&P SL20 சுட்டெண் முந்தைய வர்த்தக நாளில் இருந்து 5%க்கு மேல் வீழ்ச்சியடைந்தால், தினசரி வர்த்தகம் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்படும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X