இலங்கை நாணயத்துக்கு , டொலரை மாற்றித் தருவதாகக்கூறி , நபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட குழுவொன்று , யாழ்ப்பாணம் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளது .

33 முதல் 53 வயதுக்கு இடைப்பட்ட குறித்த நான்கு சந்தேநபர்களும் , திருகோணமலை , தலவாக்கலை மற்றும் அநுராதபுரம் முதலான பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது .

November 11, 2022, 6:33 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X