ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமா செய்துள்ளதாக  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்ற  ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்  இந்த விடயத்தை கூறினார்.

July 15, 2022, 10:31 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X