உள்ளுார் பழங்களின் விலைகள் கடுமையாக உயர்வடைந்துள்ளது .

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை காரணமாகவே இவ்வாறு உள்ளுார் பழங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது . அத்துடன் , இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு அரசாங்கம் விசேட வரி விதித்துள்ளதால்  பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது . இதனால் புறக்கோட்டை உட்பட பல முக்கிய நகரங்களில் உள்ள பழக்கடைகளும் மூடப்பட்டுள்ளன .

June 14, 2022, 7:44 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X