நாடு தழுவிய ரீதியில் பஸ் வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க பஸ் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

தேசிய எரிபொருள் விநியோக முறையான க்யூஆர் முறையில் பேருந்துகளுக்கு வழங்கப்படும் டீசல் அளவு போதாது என்று கூறி இந்த வேலை நிறுத்தம் நடத்தப்படவுள்ளது.

தினமும் பயணிகளை ஏற்றிச் செல்வதால் இந்த முறையில் வழங்கப்படும் எரிபொருள் நாள் ஒன்றுக்குக் கூட போதுமானதாக இல்லை என பஸ் சாரதிகள் கூறுகின்றனர்.

August 5, 2022, 10:47 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X