ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதையடுத்து, வெற்றிடமாகிய ஐ.தே.கட்சியின் உறுப்பினர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டிருந்தார். அவர் சற்றுமுன் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

July 27, 2022, 12:00 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X