இலங்கையின் 27 ஆவது பிரதமராக தினேஸ் குணவர்த்தன, இன்று  பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.  இந்த நிகழ்வில் ஆளும் தரப்பின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

1883 ஆம் ஆண்டு முதல் முதலாக நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட தினேஸ் குணவர்த்தன, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புக்களில் பதவி வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

July 22, 2022, 10:42 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X