பிரதமர் தினேஷ் குணவர்தன தனது கடமைகயை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய அரசாங்கத்தின் பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டு அவர் கடந்த 22 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

July 25, 2022, 1:37 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X