கடந்த மே மாதம் 09 ஆம் திகதி கடுவெல பிரதேசத்தில் பஸ் ஒன்றை தாக்கி தீ வைத்த சம்பவம் தொடர்பில் கடுவெல பொலிஸார் 29 மற்றும் 40 வயதுடைய கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்களை நேற்று (29) கைது செய்துள்ளனர.

நான்கு சந்தேக நபர்கள் இன்று (30) கடுவெல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

August 30, 2022, 11:04 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X