பேலியகொடை  பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

119 எனும் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் எனவும் 05 அடி உயரமுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

December 1, 2022, 5:23 pm

Leave a Reply

X