இந்த ஆண்டின் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் யார் யாரெல்லாம்  நடிக்கவிருக்கிறார்கள்.

இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமானின் இசையில் #LycaProductions தயாரிப்பில் உருவாகிவரும்  இந்த திரைப்படத்தில்

ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் மேலும், ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலியாகவும், ஷோபிதா வானதியாகவும், சரத்குமார் பெரிய பழுவேட்டரையராகவும் மற்றும் பார்த்திபன் சின்னப் பழுவேட்டரையராகவும் நடிக்கின்றார்கள்.

பார்த்திபேந்திர பல்லவர் – விக்ரம் பிரபு, கடம்பூர் சம்புவரையர் – நிழல்கள் ரவி, மலையமான் – லால்,ஆழ்வார்க்கடியான் நம்பி – ஜெயராம், அநிருத்த பிரம்மராயர் – பிரபு, சோமன் சாம்பவன் – ரியாஸ் கான், ரவிதாசன் – கிஷோர், சேந்தன் அமுதன் – அஸ்வின், கந்தன் மாறன் – அஸ்வின் ராவ்,

மதுராந்தகன் – அர்ஜுன் சிதம்பரம்

குடந்தை ஜோதிடர் – மோகன்ராம்

செம்பியன் மகாதேவி – ஜெயசித்ரா

சோமன் சாம்பவன் – ரியாஸ் கான்

பரமேஸ்வரன் – வினய் குமார்

வாசுகி – வினோதினி வைத்தியநாதன்

பாண்டிய இளவரசர் – மாஸ்டர் ராகவன்

ராஷ்டிரகூட அரசர் – பாபு ஆண்டனி

விஜயாலய சோழன் – விஜய்குமார்

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதலாம் பாகம் செப்டம்பர் மாதம் 30-ஆம் திகதி வெளியாக உள்ளது.

September 6, 2022, 12:34 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X