தேசிய பொலிஸ் ஆணைக்குழு உள்ளிட்ட சகல சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் விரைவில் புதிய தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியல் அமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சற்றுமுன் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகசந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்  21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி இந்த நியமனங்கள் வழங்கப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

November 22, 2022, 11:23 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X