மட்டக்களப்பில் மிக வேகமாக டெங்கு நோய் பரவி வருதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார் தெரிவித்தார்.

எனவே அதனைக் கட்டுப்படுத்தும் துரித நடவவடிக்கைகளை சுகாதார பகுதியினர் மேற்கொண்டு வருவதாக அவர்; மேலும் தெரிவித்தார்.

அதன்படி நேற்று பல இடங்கள் கண்டறியப்பட்டு 40 வீடுகள் மற்றும் கடைகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நடவடிக்கையின் போது டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 7 வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

June 19, 2022, 8:40 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X